Southwest monsoon begins

img

தென்மேற்குப் பருவமழை இன்று தொடங்கும்?

ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதி யில் அல்லது ஜூன் மாதத் தொடக்கத் தில் தென்மேற்குப் பருவமழை தொடங் கும். இந்த ஆண்டு பருவமழையின் தொடக்கம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.